×

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

விருதுநகர்: ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சேத்தூர், முறம்பு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.


Tags : Rajapalayam ,rainfall ,areas , Rajapalayam, rains widely
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!