×

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் 53 அமைச்சுப் பணியாளர்களுக்கு காவல் ஆணையர் நோட்டீஸ்

சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் 53 அமைச்சுப் பணியாளர்களுக்கு காவல் ஆணையர் விஸ்வநாதன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எந்த வித அறிவிப்புமின்றி 23.3.2020 முதல் பணிக்கு வராத 53 அமைச்சுப் பணியாளர்களிடம் விளக்கம் கேட்டு, வருகின்ற 8-ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட துணை ஆணையர் முன் நேரில் ஆஜராகி விளக்கம் தராவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Police Commissioner ,Ministry ,Chennai ,Ministry Staff , Chennai, 53 Ministry Staff, Police Commissioner, Notices
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...