பொதுமக்கள் தகுந்த காரணம் இல்லாமல் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: திருச்சி ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை

திருச்சி: பொதுமக்கள் தகுந்த காரணம் இல்லாமல் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார். மருத்துவ அவசரத்துக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். சமூக விலக்கலை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் காய்கறி வாங்க குடம்பத்துடன் செல்கின்றனர் என கூறினார்.

Related Stories: