×

சென்னையில் குறைந்த அளவில் இறைச்சி கடைகள்: ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.1000-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் குறைந்த அளவில் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றனர். ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரையிலும் சமூக இடைவெளியை பின்பற்றாதால் 2 ஆயிரம் இறைச்சிக் கடைகள் செயல்படவில்லை என கூறப்படுகிறது.


Tags : Chennai ,Meat Shops , Meat Shops, Chennai, One kg ,lamb sells for Rs.1000
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு