×

கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் 15 இந்தியர்கள் உயிரிழப்பு

அமெரிக்கா: கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 6 இந்தியர்களும், இத்தாலியில் 5 பெரும் உயிரிழந்து உள்ளனர். மேலும் ஐக்கிய அரபு குடியரசில் 2 இந்தியர்களும் ஈரான் மற்றும் எகிப்தில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.


Tags : Indians ,corona attack , 15 Indians die , corona, attack
× RELATED அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின்...