×

விளக்குகளை நாளை இரவு 9 மணிக்கு அணைக்கும்போது தெருவிளக்குகளை நிறுத்தக்கூடாது: மத்திய அரசு

டெல்லி: பிரதமர் மோடி வேண்டுகோளின்படி நாளை இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்கும்போது தெருவிளக்குகளை நிறுத்தக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசியமான இடங்களில் விளக்குகளை அணைக்க கூடாது, திடீரென விளக்கை அணைத்தால் மின் கட்டமைப்பில் பழுது ஏற்படும் என்ற தகவலால் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags : Government ,Modi , Prime Minister Modi, streetlights, never stop, central government
× RELATED அரசு, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை காக்கும்.! விஜயபாஸ்கர் உறுதி