×

விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா அறிகுறி

விழுப்புரம்: விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியை அடுத்து மருத்துவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாள் முன்பு கொரோனா பாதித்தவருக்கு சிகிச்சை அளித்ததை தொடர்ந்து மருத்துவருக்கு அறிகுறி காணப்படுகிறது.


Tags : Corona ,hospital doctor ,Villupuram Villupuram , Corona sign, private, hospital , Villupuram
× RELATED வங்கிகளில் ‘பாஸ்புக் பதிவு’ திடீர் நிறுத்தம்