×

மின்விளக்குகளை நாளை இரவு 9 மணிக்கு அணைப்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை: மின்சார வாரியம்

சென்னை: மின்விளக்குகளை நாளை இரவு 9 மணிக்கு அணைப்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனாவை விரட்ட நாளை இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த நிலையில் மின்கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

Tags : Electric Board , Lighting, no need to worry, the Electric Board
× RELATED லாக் டவுன் காலத்தில் வழக்கமான சிகிச்சைகள் ஏன் தேவைப்படவில்லை?!