×

தமிழக மக்களை சகோதர, சகோதரிகளாக கேரள மாநிலம் அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன்: முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழக மக்களை சகோதர, சகோதரிகளாக கேரள மாநிலம் அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நட்புறவும், சகோதரத்துவமும் என்றென்றும்  வளரட்டும் என்று  கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags : Palanisamy ,sisters ,brothers ,Kerala ,Tamil Nadu , People of Tamil Nadu, State of Kerala, Love Appreciation, Chief Minister Palanisamy
× RELATED பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி...