×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் பரவிய பறவைக்காய்ச்சசல் காரணமாக நாடெங்கும் முட்டை கொள்முதல் விலை வீழ்ச்சியை சந்தித்து வந்தது, தற்போது உயர்ந்த நிலையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

Tags : Namakkal , Namakkal, Egg Price, Rs.3.55 , fixed
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை