கொரோனா சோதனைகளில் இருந்து மீண்டு வலிமையுடன் எழுந்து தேசத்தை புதுப்பிப்போம்; சரத்குமார் அறிக்கை

சென்னை: கொரோனா சோதனைகளில் இருந்து மீண்டு பலமடங்கு வலிமையுடன் ஒன்றுபட்டு எழுந்து தேசத்தை புதுப்பிப்போம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நாளை ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு வீட்டின் அனைத்து மின்விளக்குகளையும் அணைத்து வீட்டின் வாசலிலோ, மாடியிலோ சமூக இடைவேளியை கடைபிடித்து அகல்விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றியோ, டார்ச்லைட், செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டோ நம் ஒற்றுமையை காட்டிட பிரதமர் மோடி அவர்கள் அறிவித்திருப்பது நாம் தனிமைப்படுத்தபடவில்லை என்பதை உணர்த்துவதற்காக தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>