×

தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் முதலியவற்றை  வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ரேஷன் அட்டை இல்லாத 4,022 மூன்றாம் பாலினத்தவருக்கு உதவி பொருட்கள் வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டார்.

Tags : Palanisamy ,parties ,Tamil Nadu ,sexes , Tamil Nadu, third sexes, 12kg rice, 1kg pulses, Palanisamy
× RELATED திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடிகர் கமல்ஹாசன், கருணாஸ் பெயர்