×

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது

டெல்லி: உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,17,860-ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 59,203 பேர் உயிரிழந்த நிலையில் 2,28,990 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Tags : world ,Corona , world, Corona, has crossed 11 lakhs
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...