×

கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை சுவரில் துளையிட்டு 3 பெட்டி மதுபாட்டில்களை திருடிய சகோதரர்கள் 2 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை சுவரில் துளையிட்டு 3 பெட்டி மதுபாட்டில்களை திருடிய சகோதரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.


Tags : brothers ,bar wall ,Gummidipoondi , Two brothers,arrested , piercing 3 box, barrels , bar wall
× RELATED சேலம் அருகே மாற்று சாதி பெண்ணுடன்...