×

இந்தியாவில் நவம்பரில் நடக்கவிருந்த U-17 மகளிர் உலக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு

மும்பை: இந்தியாவில் நவம்பரில் நடக்கவிருந்த U-17 மகளிர் உலக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஃபிபா தெரிவித்தார். கொரோனாவால் நவம்பர் 2 முதல் 21 வரை இந்தியாவில் 5 நகரங்களில் நடக்கவிருந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


Tags : Football series ,women's World Cup ,India ,U-17 Women's World Cup , Football series , U-17 Women's, World Cup , November in India
× RELATED ஐஎஸ் கால்பந்து தொடர்; பஞ்சாப்-ஒடிசா இன்று மோதல்