×

சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி என தகவல்

சென்னை: சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய இருவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டுனரின் 2 மகன்களும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


Tags : Corona ,Chennai Corona , Corona, Madras
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...