இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் ஆலோசனை

டெல்லி: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பில் தொழில் நுட்ப கூட்டுறவு உள்ளிட்டவை தொடர்பாக இருநாட்டு பிரதமர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>