×

மாநிலங்களுக்கு ரூ.11,092 பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல்

டெல்லி: மாநிலங்களுக்கு ரூ.11,092 பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.11.092 கோடி தரப்படுகிறது.


Tags : Amit Shah , Disaster Management Fund, Amitisha, Approved
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...