×

இந்திய ரயில்வே இதுவரை 2,87,704 முகக்கவசங்கள் உற்பத்தி செய்துள்ளது: ரயில்வேதுறை

டெல்லி: இந்திய ரயில்வே இதுவரை 2,87,704 முகக்கவசங்கள் உற்பத்தி செய்து உள்ளதாக ரயில்வேதுறை தகவல் தெரிவித்துள்ளது. கைகளை சுத்தம் செய்யும் சானிட்டைசர் திரவம் 24,806 லிட்டர் தயாரித்து வழங்கி உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Indian Railways , Indian Railways, Facilities, Railway Department
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்