×

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411-ஆக அதிகரிப்பு..:சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411-ஆக அதிகரித்து உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார். கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2-ம் நிலையில் தான் இருக்கிறது. கொரோனா வைரஸ் தமிழகத்தில் சமூக பரவலாக மாறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu , Coronal, Tamil Nadu ,411
× RELATED தொடர்ந்து பாதிப்பு, இறப்பு...