×

மின்விளக்கை அனைத்து டார்ச் அடியுங்கள்; மக்களுக்கு ஏமாற்றமளித்துள்ளார் மோடி..:திருமாவளவன் கருத்து

சென்னை: மின்விளக்கை அனைத்து டார்ச் அடியுங்கள் என அறிவித்து மக்களுக்கு ஏமாற்றமளித்துள்ளார் பிரதமர் மோடி என்று திருமாவளவன் கூறியுள்ளார். 21 நாள் அடைப்பால் மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என பிரதமர் மோடி தான் விளக்கமளிக்க வேண்டும் என் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,Thirumavalavan , Beat.torch.flashlight.Modi.thirumavalavan
× RELATED வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும்...