×

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 384-ஆக அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Delhi , Coronation ,91 people ,Delhi
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...