×

அனைத்து மாநில ஆளுநர்களுடன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை

டெல்லி: அனைத்து மாநில ஆளுநர்களுடன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை செய்து வருகிறார். கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆளுநர்கள் உடனான ஆலோசனையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : Ramnath Govind ,state governors , President, Ramnath Govind,state ,governors
× RELATED சொல்லிட்டாங்க...