×

வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவு

மும்பை: வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 674 புள்ளிகள் சரிந்து 27,591 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 170 புள்ளிகள் குறைந்து 8,084 புள்ளிகளானது.


Tags : Indian , Indian ,stock exchanges , trading,week
× RELATED உன்னத உறவுகள்