×

சென்னையில் அனைத்து மதத்தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை

சென்னை: சென்னையில் அனைத்து மதத்தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தலைவர்கள் என 45 பேர் இதில் பங்கேற்றுள்ளனர். கொரோனா தொடர்பாக மத ரீதியான வதந்திகள் பரவி வருவதை தடுக்க தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார்


Tags : leaders ,Chief Secretary ,Chennai , Chief Secretary ,consults ,religious ,Chennai
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...