சென்னை: கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக மக்கள் அனைவருக்கும் சுபசுர குடிநீர் வழங்கக் கோரி ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
Tags : Government ,Corona , Corona, auspicious drinking water, cannot be ordered, highcourt