×

சிலைகள் அமைப்பதிலும் புல்லட் ரயில் விடுவதிலும் பணத்தை வீணடித்த மோடி அரசு: சீதாராம் யெச்சூரி கண்டனம்

டெல்லி: சிலைகள் அமைப்பதிலும் புல்லட் ரயில் விடுவதிலும் சுயவிளம்பரத்திலும் மோடி அரசு மக்கள் பணத்தை வீணடித்துள்ளதாக சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் பணத்தை வீணடித்துவிட்டதால் சுகாதார பலப்படுத்த பணம் இல்லாமல் போய்விட்டது என்று தெரிவித்தார்.

Tags : government ,Modi ,Sitaram Yechury People ,Sitharam Yechury , People's money, Modi government, Sitharam Yechury, condemnation
× RELATED புதுச்சேரியில் நிவர் புயல்...