×

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து 35 பேர் இடமாற்றம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து 35 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று இல்லை என்று சோதனையில் உறுதி செய்யப்பட்டாலும் மேலும் 14 நாட்கள் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக அணுஉலக எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Tags : Corona Ward ,Perundurai ,Erode District , 35 people , transferred, Erode District Perundurai Government Hospital,Corona Ward
× RELATED ஆன்லைன் மூலமாக கொரோனா வார்டில் இருந்து பாடம் நடத்தும் நல்லாசிரியர்