×

டெல்லியில் ஆட்டோ, கார், ரிக்‌ஷா டிரைவர்களுக்கு 5,000

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஆட்டோ, டாக்சி, இ-ரிக்க்ஷா உள்ளிட்ட வாகன ஓட்டுனர்களுக்கு தலா 5,000 நிதியுதவி வழங்கப்படும். டெல்லியில் யாரும் பசியால் உணவின்றி தவிப்பதற்கு எனது அரசு விடாது. எனவே, அடுத்த 7  முதல் 10 நாட்களுக்குள் இவர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும். டெல்லி அரசு ஏற்கனவே கட்டிட தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 5000 வழங்கியுள்ளது,’’ என்றார்.


Tags : drivers ,Delhi , Rickshaw Drivers, Corona
× RELATED சிஐடியு ஓட்டுநர் சங்க பேரவை கூட்டம்