×

கொரோனா பாதித்து நலம்பெற்ற பிரிட்டன் இளவரசர் சார்லசுடன் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: கொரோனா பாதித்து நலம்பெற்ற பிரிட்டன் இளவரசர் சார்லசுடன் பிரதமர் மோடி பேசி வருகிறார். நலம் விசாரித்த பிரதமர் மோடி, உயிரிழந்த பிரிட்டன் மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் ஆயுர்வேத மருத்துவ முறை, யோகா குறித்தும் இருதலைவர்கள் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Modi ,Prince Charles ,British , Corona, Britain, Charles, Prime Minister Modi
× RELATED சொல்லிட்டாங்க...