×

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..: சுகாதாரத்துறை தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 4 பெரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 


Tags : Puducherry Coroner ,Puducherry , Coroner ,Puducherry
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது