×

மருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30% மானியம் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக  மருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30% மானியம் வழங்கப்படும்: முதல்வர்  பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே உள்ள நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் உற்பத்தி செய்ய தொடங்கினால் 100 % முத்திரைத் தாள் கட்டண விலக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Tags : companies ,capital ,announcement ,CM Palanisamy ,Palanisamy ,Corona , Corona, Pharmaceutical Products, 30% subsidy, Chief Minister Palanisamy
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!