×

மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்துவதில் கண்டிப்பாக இருக்க வேண்டும்..: பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி: மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்துவதில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தியாவசியப் பொருட்கள்  மக்களை சென்றடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க காணொலியில் நடந்த ஆலோசனையில் அனைத்து மாநில முதல்வர்களிடமும் மோடி கேட்டுக்கொண்டு உள்ளார். 


Tags : State Governments , State Governments , Strict , Curfew
× RELATED கொரோனா ஊரடங்கு, வறட்சியால் பாதிப்பு...