×

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


Tags : doctor ,AIIMS ,Delhi , Delhi ,AIIMS, doctor ,coronavirus
× RELATED சாலை விபத்தில் மருத்துவர் பலி