×

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் சமீபத்தில் நடைபெற்ற டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags : persons ,Ramanathapuram district ,District Collector Ramanathapuram ,Corona ,Paramakudi , Ramanathapuram, Paramakudi, 2 persons, Corona
× RELATED மகளை திருமணம் செய்து கொடுக்காததால்...