×

திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட்: திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே திமுக விவசாய அணி மாநில செயலாளர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

Tags : MK Stalin DMK ,KP Ramalingam ,announcement ,MK Stalin , DMK, KP Ramalingam, Suspend, MK Stalin
× RELATED கூட்டணி கட்சியினரை இழுத்த பாஜ: கே.பி.ராமலிங்கம் அடடா விளக்கம்