×

திருப்பூர் மாவட்டத்தில் 1,346 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 1,346 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். கண்காணிப்பில் உள்ளவர்கள் வெளிநாடு சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருவதவர்கள். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


Tags : district ,Tirupur , 1,346 isolated ,Tirupur ,district
× RELATED கொரோனா இல்லாத மாவட்டமானது திருப்பூர்