×

கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

டெல்லி: கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேசுகிறார்.

Tags : Modi ,chiefs ,states , Prime Minister Modi ,chief,states most,affected , corona
× RELATED கொரோனாவிடம் மோடி சரணாகதி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு