×

நாமக்கல் மாவட்டத்தில் ஏல சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாழைத்தாரின் விலை சரிவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஏல சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாழைத்தாரின் விலை சரிந்துள்ளது. ரூ.200 முதல் ரூ.500 விலை போன நிலையில் இன்று ரூ.70 முதல் ரூ.120 வரையே வாழைத்தார் ஏலம் போகிறது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இடமாற்றத்தால் வாழைத்தார் ஏல சந்தைக்கு வெளிமாவட்ட வியாபாரிகள் அதிக அளவில் வராததால் விலை சரிந்துள்ளது.

Tags : relocation ,Namakkal , relocation,auction market,Namakkal, banana prices , fallen
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...