×

ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 9 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு: ராஜஸ்தான் சுகாதாரத்துறை

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 9 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ராஜஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 129 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Rajasthan , 9 more people, coronavirus,Rajasthan
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...