×

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு புதுச்சேரி திரும்பியவர். இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Coroner ,Puducherry Coroner ,Puducherry , Puducherry, Corona
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது