×

கொரோனா நிவாரணத்தொகை ரூ.1000 வழங்குவதற்கான டோக்கன் வீடுகளுக்கே வந்து தரப்படும்: அமைச்சர் காமராஜ்

சென்னை: கொரோனா நிவாரணத்தொகை ரூ.1000 வழங்குவதற்கான டோக்கன் வீடுகளுக்கே வந்து தரப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். டோக்கன் வாங்க யாரும் ரேஷன் கடைகளுக்கு வர தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.


Tags : Kamaraj ,households , Token, Ration Shop, Minister Kamaraj
× RELATED புதிய கல்விக் கொள்கை பற்றி அரசு...