×

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து தகவல் அளித்துள்ளனர்; அவர்களுக்கு நன்றி: பீலா ராஜேஷ்

சென்னை: டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து தகவல் அளித்துள்ளனர்; அவர்களுக்கு நன்றி என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 77,330 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் சோதனைக்கு வந்தனர். நோய் பரவல் தடுப்புப்பணியில் குழு கவனம் செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Participants ,Delhi Conference ,Beela Rajesh , Delhi Conference, thank you, Beela Rajesh
× RELATED கொரோனா இல்லாத குடும்பத்தை...