கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 22 பேர் தனிமை

மலப்புரம்: கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 22 பேரையும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக மலப்புரம் எஸ்.பி தகவல் தெரிவித்தார்.

Related Stories: