×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,637-ஆக உயர்வு; மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,637-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 132 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Tags : India Central Health Department ,India ,Corona , India, Corona, 1,637, rise, Central Health Department
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...