×

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.65 குறைந்து ரூ.761.50-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.65 குறைந்து ரூ.761.50-க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.826-ஆக சிலிண்டர் விலை ரூ.761.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Tags : Chennai , Chennai, Gas cylinder price, Rs.761.50 , sale
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு