×

தஞ்சையில் அரசு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி ஸ்டிரைக்

தஞ்சை: தஞ்சையில் அரசு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : sugar factory workers ,state , Strike,protection ,sugar, factory, state
× RELATED சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக...