×

நெல்லை மேலப்பாளையத்தில் 60-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

நெல்லை: நெல்லை மேலப்பாளையத்தில் 60-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தரவில்லை என புகார் அளித்துள்ளார். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 


Tags : cleaning workers ,cleaning staff , Over 60,cleaning, struggle ,paddy canopy
× RELATED திமுக இளைஞர் அணி சார்பில் 500 துப்புரவு...