சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா மையத்துக்கு வந்த கொரோனா பாதித்த நபர் யார் என்று விசாரணை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா மையத்துக்கு வந்த கொரோனா பாதித்த நபர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. அறிவிப்பு நோட்டீஸ் வெளியிட்டு கொரோனா பாதித்த நபரை சென்னை மாநகராட்சி தேடி வருகிறது. கொரோனா நோயாளி வந்த மார்ச் 15-ம் தேதி அன்று அதே விசா மையத்துக்கு சென்றவர்கள் தர விலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>