×

டெல்லியில் கொரோனா வைரஸால் 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..: கெஜ்ரிவால் தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸால் 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 97 பேரில் 24 பேர் நிஜாமுத்தீன் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள். டெல்லி நிஜாமுத்தீனில் தற்போதைய சூழலில் கூட்டம் நடத்தியது பொறுப்பற்ற செயல் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Delhi , 97 people, infected ,coronavirus ,Delhi
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு